சமூக ஏற்றத்தாழ்வு ஒழிய!
வர்க்க சுரண்டல் ஒழிய!
சமூக – பொருளாதார சமத்துவ புதுச்சேரி மலரட்டும்!
என்ற கோஷத்துடன் மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி அமைப்புக்குழுவின், எழுச்சிகரமான 24வது மாநாடு 2024 நவம்பர் 30, டிசம்பர் 01 தேதிகளில் வில்லியனூரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான அழைப்பிதழ். அனைவரும் வருக…!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > Uncategorized > மாநாட்டு அழைப்பிதழ்…!
மாநாட்டு அழைப்பிதழ்…!
posted on
You Might Also Like
பிஜேபி கட்சியின் ஊழல் பட்டியல்.
August 20, 2022
செங்கொடியின் மாவீரன் தோழர். பி.எஸ்.தனுஷ்கோடி
August 19, 2022