பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் திருத்தம் மாநிலப் பல்கலைக் கழகங்களின் மீதான தாக்குதல்
2025ஆம் ஆண்டு கல்வி அமைப்பு முறையில் மற்றுமொரு தாக்குத லுடன் தொடங்கியிருக்கிறது. மோடி அரசாங்கம், பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக, “பல்கலைக்கழக மானியக்குழு (பல்கலைக் கழகங்கள் மற்றும்...