வரலாறு

Images 24.jpeg
தலைவர்கள்வரலாறு

சே போன்ற சிறந்த மனிதன் தினமும் பிறந்து கொண்டிருக்கிறான்

வாலேகிராண்டாவில், 'சே' புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த தபால் தந்தி அலுவலக சுவற்றில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ''அவர்கள் நினைத்ததுபோல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் சே..."...

Fb Img 1663124522644.jpg
கற்போம் கம்யூனிசம்புத்தகங்கள்வரலாறு

மூலதனம் என்னும் கலைப் படைப்பு

ஏறத்தாழ 161 ஆண்டுகளுக்கு முன், வடக்கு லண்டனில் மெய்ட்லாண்ட் பார்க் வீதியில் 1-ம் இலக்கமிட்ட வீட்டிலிருந்த படிப்பறை. அதில் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் மூன்றடிக்கு இரண்டடி மேசை; எழுதுவதற்குத்...

Fb Img 1664334087840.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

ஏன் பகத்சிங் மாவீரன்

வாழ்ந்தது 23 வருடங்கள் மட்டுமே; ஆனால் மக்கள் மனதில் வாழும் இளைஞனாக இருந்து வருவது பகத்சிங் மட்டுமே. அரசும் கூட பகத்சிங் – ஐ இருட்டடிப்பு செய்ய...

Fb Img 1663937819379.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்நம் புதுவைவரலாறு

தோழர் சி. கோவிந்தராஜன் மகத்தான போராளி! -கே.பாலகிருஷ்ணன்

தோழர் சி. கோவிந்தராஜன் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் திரு. சின்னசாமி - பெரியஆயாள் ஆகியோரின் ஒரே மகனாக 1921ம் ஆண்டு செப்டம்பர்...

பீகாஜி
வரலாறு

பிகாஜி ருஸ்டோ காமா பறக்கவிட்ட கொடி

பீகாஜி ருஸ்தம் காமா  (24 செப்டம்பர் 1861 - 13 ஆகத்து 1936)  வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பிகாஜி காமா, இந்திய தேசியவாத இயக்கங்கள் வேர்கொள்ளத்...

Fb Img 1662605912902.jpg
புத்தகங்கள்வரலாறு

தூக்குமேடைக் குறிப்பு அன்றும் இன்றும் – நூல் பிறந்த கதை

நாஜி ஹிட்லரின் ஜெர்மன் படையெடுப்பாளர்களால் செக் மக்கள் சித்திரவதைக்குள்ளானபோது அதையும் செக் அரசாங்கத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரமும் இரகசிய வேலைகளும் செய்தபோது பத்திரிக்கையாசிரியர் ஜூலிஸ் பூசிக்...

20220908 073152.jpg
புத்தகங்கள்வரலாறு

ஜூலியஸ் பூசிக்- தூக்குமேடைக் குறிப்பு

ஜூலியஸ் பூசிக் தூக்குமேடைக் குறிப்புமே தினம் – சிறையில் கொண்டாடப்பட்ட விதத்தையும் தெரிந்து கொள்வோம்1943இல் அன்றைய செக்கோஸ்லேவேகியா, இதர ஐரோப்பிய நாடுகளைப்போலவே மாபெரும் இடுகாடாக மாறியிருந்தது. சர்வாதிகாரி...

Julies Fuick
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

கம்யூனிஸ்ட்டுகள் பின்வாங்குவதில்லை-ஜூலியஸ் பூசிக்

செக்கோஸ்லேவேகியாவில் உதித்த ஜூலியஸ் பூசிக் தமது 12ஆம் வயதிலேயே இலக்கியங்களைப் படைத்தவர். செக்கோஸ்லேவேகியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் பணியாற்றியவர். பத்திரிகையாளர் போராளி என திகழ்ந்த பன்முகத்...

Jeeva
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

சட்டமன்றத்தில் தோழர் ஜீவாவின் கர்ஜனை

மகத்தான தமிழகக் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஜீவா  நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – ஆகிய இரண்டிலும் ஒருங்கே கால் பதித்து, அவற்றை...

Anna Bhau Sathe.jpg
கவிதை, பாடல்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

மகாராஷ்ட்ராவின் கார்க்கி அண்ணாபாவு சாத்தே

‘மகாராஷ்ட்ராவின் கார்க்கி’ என்று புகழப்பட்ட, அன்னபாவ் சாத்தே (Anna Bhau Sathe), மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வாடேகான் கிராமத்தில் 1920 ஆகஸ்ட் 11 அன்று பிறந்தார். ...

1 4 5 6 12
Page 5 of 12