சிறுமிகள் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள். அரசியல் தலைவர்கள் அனைவர் மீதும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்….
பள்ளி மாணவிகளை – சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை பாதுகாக்கும் N.ரங்கசாமி தலைமையிலான N.R.அரசைக் கண்டித்து
CPI – CPIM சார்பில் சட்டமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் 11.09.2014 வியாழக்கிழமை காலை 10.00 மணி நடத்தப்பட்டது.


