பேகன், ஃபிரான்சிஸ் (Bacon, Francis) (1561-1626) இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவவாதி, வக்கில், ராஜ சபை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர். அரிஸ்டாட்டிலுடைய அனுமானிக்கும் தர்க்கவாதத்திற்கு எதிராகத் தன்னுடைய சொந்த தர்க்கவாதத்தை அவருடைய Novum Urgaram எனும் படைப்பில் நிறுவினார்.
