விடுதலை போரில் வீழ்ந்த மலரே பாடல்

விடுதலை போரில்

வீழ்ந்த மலரே

தோழா எம் தோழா….

இந்திய நாட்டின்

விடுதலை போரில்

எண்ணற்ற வீரர்களை

அர்பணம் செய்தோம்….

போரிடும் எமக்கு

புத்துணர்வு தாரீர்

தோழா தோழா….

இதயக் கனவுகள்

ஈடேடும் சத்யம்….

விடுதலை போரில்

வீழ்ந்த மலரே

தோழா எம் தோழா….

ஆயிரம் ஆயிரம்

வீரர்கள் ரத்தம்

குடித்தெழுந்தே நிற்கும்

கோரச் சமூகம்….

ஜெய்திடுவோம்

ஜனசக்தியினாலே….

Leave a Reply