Month Archives: September 2025

Louis althusser
Uncategorized

லூயி அல்தூசர் (Louis Althusser, 1918-1990

 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான பிரெஞ்சு மார்க்சிய தத்துவஞானியாகவும், சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பிரான்ஸ் மார்க்சியத்தை புதுப்பித்து, அதன் கோட்பாட்டு அடித்தளங்களை ஆழப்படுத்தியவர் என அறியப்படுகிறார். அவரது பங்களிப்புகள் சமூக...

Kyc cpim (2)
கடிதங்கள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனடியாக  தீர்வு காண்க

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள  பிரச்சனைக்கு உடனடியாக  தீர்வு காண்க புதுச்சேரி முதல்வருக்கு சிபிஎம் மாநில செயலாளர் கடிதம் சிபிஎஸ்இ பாடதிட்டத்தால் மாணவர்களுக்கு எற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு...

Cbse puducherry
கட்டுரைகள்நம் புதுவைபோராட்டங்கள்

சிபிஎஸ்சி பாடத்திட்ட திணிப்பு:  மாணவர்களின் கல்வியை பறிக்கும் திட்டம்

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில், கல்வி முறை பிரெஞ்சு மொழியை மையமாகக் கொண்டி ருந்தது. பிரெஞ்சு மொழியில் கல்வி வழங்கப்பட்டதால், உள்ளூர் மக்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே...

Vp
Uncategorizedகட்டுரைகள்நம் புதுவைபோராட்டங்கள்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் – துடைத்தெறியப்பட்ட தாய்வழிக்கல்வி

V.Perumal காலம் தோறும் கல்வி பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. உலகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், நிர்வாக அமைப்பு முறைகள் கல்வி தளத்தில்  தாக்கத்தை...

Kyc cpim (1)
கடிதங்கள்நம் புதுவை

இ-கே.ஒய்.சி. பதிவிற்காக பொதுமக்களை அலைக்கழிக்கும் நடைமுறையை நிறுத்தக் கோரி சி.பி.எம். மனு

புதுச்சேரி, – புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், என். பிரபுராஜ் மற்றும் சிஐடியு நிர்வாகி...