மாநாட்டு அழைப்பிதழ்…!

சமூக ஏற்றத்தாழ்வு ஒழிய!
வர்க்க சுரண்டல் ஒழிய!
சமூக – பொருளாதார சமத்துவ புதுச்சேரி மலரட்டும்!
என்ற கோஷத்துடன் மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி அமைப்புக்குழுவின், எழுச்சிகரமான 24வது மாநாடு 2024 நவம்பர் 30, டிசம்பர் 01 தேதிகளில் வில்லியனூரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான அழைப்பிதழ். அனைவரும் வருக…!

 

Leave a Reply