“மேலும் மேலும் சொத்தை தொழிலாளி உற்பத்தி செய்து, அவன் உருவாக்கியதன் அளவும் சக்தியும் கூடும்போது அவன் மேலும் மேலும் ஏழையாகிறான்.
எந்திரத்தின் ஒரு இணையுறுப்பாகி விடுகிறான். எனவே, உற்பத்தி உலகில் தொழிலாளி தன் உழைப்பினால் உருவாக்கிய பொருளிலிருந்தும், உற்பத்திச் செயலிலிருந்தும், தன்னுடைய மனித சாரத்திலிருந்தும், பிற தொழிலாளிகளிடமிருந்தும் அன்னியமாகிறான்” – கார்ல் மார்க்ஸ்