அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ராணுவத்தை சீர்குலைக்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகர கமிட்டி சார்பில் அண்ணா சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பிரதேச குழு உறுப்பினர் ஆர். சரவணன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரதேச செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், பிரபுராஜ், சீனிவாசன், கலியமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply