செங்கொடியே எம் கொடியே – பாடல்கள்
பல்லவி : எப்பா, எப்பா சூரப்பா, நீ கேளப்பா அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுறியே ஏனப்பா? கூலிய வாங்கி சம்பளம் வாங்கிப் பாரப்பா கூழுக்கும் மிஞ்சல, பாலுக்கும் பத்தல...
பல்லவி : எப்பா, எப்பா சூரப்பா, நீ கேளப்பா அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுறியே ஏனப்பா? கூலிய வாங்கி சம்பளம் வாங்கிப் பாரப்பா கூழுக்கும் மிஞ்சல, பாலுக்கும் பத்தல...
பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளராக எஸ்.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில 24வது மாநாடு தொண்டர்கள் அணிவகுப்புடன் கொட்டும் மழையில்...
அகில இந்திய அளவில் பாஜக விற்கு மாற்று சக்தியை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று ஜி. ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட்...
இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியில் தான் பாஜக- என்ஆர் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் தொடர்கிறது. ஒன்றிய பாஜக...
சமூக ஏற்றத்தாழ்வு ஒழிய!வர்க்க சுரண்டல் ஒழிய!சமூக - பொருளாதார சமத்துவ புதுச்சேரி மலரட்டும்!என்ற கோஷத்துடன் மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி...
பத்திரிக்கை செய்திபுதுச்சேரி,தேதி; 26-11-2024புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை 300 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தில் இயங்குவதாக மாண்புமிகு மின்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் பத்திரிகைகள் மற்றும்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரி மாநில குழு பத்திரிகை செய்தி ஆக்கிரமிப்பு அகற்றுவது என்ற பெயரில் அரசு நிர்வாகத்தின் அராஜக செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
புதுச்சேரியில் பிரஞ்சியர் காலூன்றிய வரலாறுஐரோப்பாவிலிருந்து பல நாட்டவர்கள், இந்தியாவில் வந்திறங்கி வாணிகம் செய்வதைக் கண்ட பிரஞ்சியர்களும், அம்முயற்சியில் இறங்கத் தொடங்கினர். அவர்களுக்கு 1664- இல் முகலாய மன்னர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரிபத்திரிக்கை செய்திபுதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் சம்பளத்தை வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சி...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353