காவிமயமாகும் புதுவையின் கல்வித்துறை!
கடந்த திங்கட்கிழமை அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் நமது புதுவையை சேர்ந்த மாணவர்கள் 92.68 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். புதுவை மற்றும்...
கடந்த திங்கட்கிழமை அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் நமது புதுவையை சேர்ந்த மாணவர்கள் 92.68 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். புதுவை மற்றும்...
தென்னிந்தியாவின் கறையாக பிஜேபி கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. எதிர்க்கட்சி மாநில...
வனத்தையே தங்கள் தாய்வீடாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் ஆதிவாசி மக்கள். அவர் களை காடுகளிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு வன வளங்களை, மலைகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க...
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 6.58% குறைவுக்கு ஆளும் என்.ஆர்- பிஜேபி அரசின் அலட்சியமே காரணம். புதுச்சேரி மாநிலத்தில்...
தன்வந்திரி மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு பிரஞ்சுகாரர்களின் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம், பிரஞ்சுகாரர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட...
1950 மே 3... பிற்பகல்... பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் 'நாட்டுச்சாலை' என்ற கிராமத்தில் இருந்த தேநீர் கடையில் அவன் தேநீர் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது கருங்காலி ஒருவன்...
பத்திரிகை அறிக்கைபுதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமையில் இரண்டு மணி நேர பணி சலுகை செயல்படுத்த...
2019 டிசம்பரில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 40 வீரர்களின் உயிர்களைப் பறித்து தேசத்தையே உலுக்கிய அந்த...
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ல் கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353