CPIM Puducherry

CPIM Puducherry
639 posts

புதுவை அரசு துறை மற்றும் காவல்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும்

புதுவை அரசு துறை மற்றும் காவல்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும் என கவர்னர் அஜய்குமார் சிங் பேசினார். பரிமாற்றம் செய்யும் திட்டம்...

புதுவையில் தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமை – குற்றவாளிகளை காப்பாற்றும் என்.ஆர்.அரசு ?

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கே.எஸ்.பி.இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும் புதுச்சேரி நகரமைப்பு வாரியதலைவருமான கே.எஸ்.பி.ரமேஷ் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு 4 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக...

சமத்துவமும் சகோதரத்துவமும் இல்லையேல் சுதந்திரம் இல்லை!

  “அரசு முன்வைத்துள்ள தீர்மானத்தில் சமூக நீதி தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் கூறிய முக்கிய அம்சம் விடுபட்டுள்ளது. இந்த அவையில் அதனை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது...

மார்க்ஸியம் தூண்டிய வாசிப்பு: ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

சென்னையில் பி.ஏ. வரலாறு படிக்கும்போது இந்திய மாணவர் சங்கத்தில் (எஸ்.எஃப்.ஐ) சேர்ந்தேன். எஸ்.எஃப்.ஐயில் அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி எனக்கு வகுப்பெடுக்கப் பட்டது. இதன் மூலம்தான்...

இப்போது அமீர்கான் அடுத்து…?

இந்து மதத்திற்குத்தான் ஏகபோக உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தியாவுக்கும் தாங்களே என்று அறிவிக்கின்றனர் போலும்! ஷாருக்கானை பாகிஸ்தான் போ என்றனர். இப்போது அமீர் கான் குடும்பத்திற்கு...

கட்டுமானம் முடிந்த ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த சாக்கடை தடுப்புச் சுவர்

காரைக்காலில் ரூ. 28 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சாலையோர சாக்கடை தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சுமார் 100 மீட்டருக்கு புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது. காரைக்கால்...

அரசின் பல கோடி ரூபாய் வீண் அவல நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள்

புதுவையில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளை போர்க்கால அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்...

உணவு, பழச்சாறு படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்

புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்டில் 2015-16 கல்வி ஆண்டு உணவு மற்றும் பழச்சாறு வடிவமைப்பு படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன் பயிற்சி காலம்...

அடிப்படை வசதிகள் இன்றி அவலநிலையில் கிராம நிர்வாக அலுவலகங்கள்

புதுவை இந்திரா நகர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். புதுச்சேரி கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில்...

1 52 53 54 64
Page 53 of 64