தலைவர்கள்

Fb img 1660357314658.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

தோழர் பிடல் காஸ்ட்ரோ

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ 1926 ஆகஸ்ட் 13இல் பிறந்தார். தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ ஸ்பெயின் நாட்டவர். தாயார் லினா கியூபாவைச் சேர்ந்தவர். வசதியான விவசாய குடும்பத்தில்...

Fb img 1660186099961.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

மாவீரன் குதிராம்போஸ்

1908 - ஆகஸ்ட் 11 தூக்கு மேடை ஏறும் முன் தன் தாயிடம் பேசிய மாவீரணின் கடைசி வார்த்தைகள்... "அம்மா அழாதீர்கள்... நான் மக்கள் விடுதலைகாக எனது...

Fb img 1659667283123.jpg
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் – சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப் பிரபஞ்கசத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும்,...

Fb img 1659664496114.jpg
காரைக்கால்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்நம் புதுவைவரலாறு

சுதந்திரப் போராட்ட வீராங்கனை தோழர் பாப்பா உமாநாத்

சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான தோழர் பாப்பா உமாநாத் (Pappa Umanath) 91வது பிறந்த தினம் இன்று(1931 ஆகஸ்ட் 5)...

Img 20220803 wa0009.jpg
ஊடக அறிக்கை Press releaseகாரைக்கால்செய்திகள்தலைவர்கள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

ரேசன் கடைகளை திறக்க கோரி புதுச்சேரியில் சிபிஎம் ஆவேச போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேசன் கடைகளையும் திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். முறை சாரா...

Fb img 1658575502875.jpg
தலைவர்கள்வரலாறு

கம்யூனிஸ்ட் கேப்டன் தோழர் லட்சுமி.

முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை -நேதாஜியின் ராணுவத் தளபதி கேப்டன் லட்சுமி 10வது நினைவு தினம் இன்றுநாடு போற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக...

Sundarayya
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யா: -பிரகாஷ் காரத்

பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985), இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு...

Michil c.jpg
அரசியல் தலைமைக்குழுசிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

வங்க சிங்கம் தோழர் சமர் முகர்ஜி

1930 அக்டோபர் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சமரேந்திரலால் என்ற பள்ளி மாணவனையும் மச்சுனன்பரின் முகர்ஜியையும் பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்து கொல்கத்தா பிரெசிடென்சி...

Com.p.sundaraiahcopy.jpg
அரசியல் தலைமைக்குழுகற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

சாமானிய மக்களின் மனிதர் பி. சுந்தரய்யா: ஹர்கிசன் சிங் சுர்ஜித்

தோழர் சுந்தரய்யா இப்போது நம்முடன் இல்லை. தோழர் சுந்தரய்யா குறித்து நினைவுகளை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, தொழிலாளர் வர்க்கம், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் திரளினரும் என்றென்றும் நினைவில் வைத்துப்...

Ho chi minh
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

தோழர் ஹோ சி மின்-சீத்தாராம் யெச்சூரி

“தோழர் ஹோ சி மின் மற்றும் வியட் நாம் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்டு, முதலில் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு எதிராகவும் இறுதியாக அமெரிக்காவிற்கு எதிராகவும் நடைபெற்ற...

1 6 7 8 10
Page 7 of 10