புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசும், மாநில என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவை கைவிடக்கோரி காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதசார்பற்ற...