காரைக்கால்

Cpim Puducherry (4)
ஏனாம்காரைக்கால்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுமாஹே

மாஹே, காரைக்கால், ஏனாம் ஆகிய புதுச்சேரி மாநில மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

ரேசன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் புதுச்சேரி தலைமை செய லகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.மாஹே, காரைக்கால்,...

அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், நீண்ட காலமாகவும் பணிபுரியும் அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.*புதுச்சேரி முதலமைச்சருக்கு, காரைப் பிரதேச அரசு...

Ponlait Employees For Agitation
காரைக்கால்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

ஊழல் மலிந்த பாண்லே : அல்லல்படும் உற்பத்தியாளர்கள்

புதுச்சேரி மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்டது புதுவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மாகும் (பதிவு எண்:...

Img 20221008 175258.jpg
ஊடக அறிக்கை Press releaseகாரைக்கால்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

சாலையோர வியாபாரிகளை துன்புறுத்தினால் போராட்டம் மா.கம்யூ.,

பத்திரிக்கை செய்தி: 7.10.2022புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்த என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகியும், ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பை...

campaign walk cpim
ஊடக அறிக்கை Press releaseகாரைக்கால்செய்திகள்பாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிமாஹே

மாநில உரிமையை மீட்க செப்.20 முதல் 200 கி.மீ பிரசார நடைபயணம்’ – சிபிஎம்

"நாட்டிலேயே ரேஷனே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ள சூழலில் தமிழக, கேரள மாநிலங்களில் ரேஷனில் வழங்கும் பொருட்களை வைத்து மாநில உரிமை மீட்க, வரும் செப்டம்பர் 20...

two flags puducherry
ஏனாம்காரைக்கால்நம் புதுவைபாண்டிச்சேரிமாஹேவரலாறு

பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டம்

புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சியர் ஆட்சிக்கு உட்படுதல் (புதுச்சேரி)முதன் முதலாக கி.பி.1601ல் செயின்ட் மாலோ எனும் பிரெஞ்சு நிறுவனத்தார் பிரான்சுவா பிராபரீட் தெலாவில், பிரான்சுவா, மர்த்தேன் ஆகிய இரண்டு-கப்பல்களை...

Img 20220830 Wa0004.jpg
காரைக்கால்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும்

ஊதிய பாக்கி, ஓய்வூதிய பாக்கி மற்றும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போன்று முன் தேதியிட்டு வழங்கிட கோரி தொடர் போராட்டம் நடத்தி...

Img 20220829 Wa0003.jpg
காரைக்கால்செய்திகள்நம் புதுவைபோராட்டங்கள்

KVK ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க

KVK ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி‌ KVK ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து, நினைவூட்டல் ஆர்ப்பாட்டம்.‌10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள்...

cpim budget
ஊடக அறிக்கை Press releaseஏனாம்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிமாஹே

புதுச்சேரி பட்ஜெட் 2022-23- மக்களுக்கு துரோகம், அரசு சொத்துக்கள் சூரையாடல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)புதுச்சேரிமாநில குழு .பத்திரிக்கை செய்தி--------------------------------------- புதுச்சேரி அரசின் பட்ஜெட் அரசியல் சாகசமும் , வஞ்சமும் கொண்டதாகும். புதுச்சேரி மாநில என்- ஆர் காங்கிரஸ்...

18 320.jpg
ஏனாம்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிமாஹே

புதுச்சேரி இந்தியா இணைப்பு தினம்

இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் புதுச்சேரிக்கு தனியாக விடுதலை தினமா என்ற கேள்வி பலருடைய மனதுக்குள் எழலாம். இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது...

1 2 4
Page 1 of 4