புதுவையில் ரேசன் கடைகளை திறந்து உணவுப் பொருட்களை வழங்குக: சிபிஎம்
மற்ற மாநிலங்களைபோல் புதுச் சேரியில் ரேசன் கடைகளை திறந்து உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...