பாண்டிச்சேரி

RATION RR
அறிக்கைகள்பாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

புதுவையில் ரேசன் கடைகளை திறந்து உணவுப் பொருட்களை வழங்குக: சிபிஎம்

மற்ற மாநிலங்களைபோல் புதுச் சேரியில் ரேசன் கடைகளை திறந்து உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

Narikuravar
நம் புதுவைபாண்டிச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

நரிக்குறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்க

நரிகுறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புத்தாண்டு தினத்தன்று வில்லியனூரில் உள்ள...

gurmeet singh
செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

புதுவை துணை வேந்தர்-பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு.

கல்விக் கட்டண உயர்வு விவகாரத்தில் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர் இருவரும் ஜனவரி 9 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்...

Ponlait employees for agitation
கட்டுரைகள்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

ஊழல் மலிந்த பாண்லே : அல்லல்படும் உற்பத்தியாளர்கள்

புதுச்சேரி மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்டது புதுவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மாகும் (பதிவு எண்:...

FB IMG 1670552660572.jpg
கட்டுரைகள்தலைவர்கள்பாண்டிச்சேரி

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு-பிரளயன்

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது.   தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்றதும் ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும்....

CITU
நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை உதவித்தொகை உடனே வழங்ககோரி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை  ரூ.5000 ஆயிரம் வழங்க...

மாதர் சங்கத்தின் சார்பில் நூதன முறையில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிவன்கொடுமை

ரேஷன்கடைகளை திறக்கக்கோரி மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் நூதன போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். நுன்நிதி நிறுவனங்களிடம் இருந்து...

சிஐடியு புதுச்சேரி பிரதேச 12வது மாநாடு – புதிய நிர்வாகிகள் தேர்வு

சிஐடியு புதுச்சேரி பிரதேச 12வது மாநாடு லெனின் வீதியில் தோழர் கே.வைத்தியநாதன் நினை வரங்கத்தில் சனிக்கிழமை துவங்கி 2 நாட்கள் நடை பெற்றது. மாநாட்டிற்கு பிரதேச தலைவர்...

campaign walk cpim
அறிக்கைகள்காரைக்கால்செய்திகள்பாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிமாகே

மாநில உரிமையை மீட்க செப்.20 முதல் 200 கி.மீ பிரசார நடைபயணம்’ – சிபிஎம்

"நாட்டிலேயே ரேஷனே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ள சூழலில் தமிழக, கேரள மாநிலங்களில் ரேஷனில் வழங்கும் பொருட்களை வைத்து மாநில உரிமை மீட்க, வரும் செப்டம்பர் 20...

ஆதார் எண்
அரசியல் தலைமைக்குழுஅறிக்கைகள்கடிதங்கள்தேர்தல்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

ஆதார் எண்ணை ஏன் வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது

ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக கட்சியின் சார்பில் புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம்...

1 2 3 4 17
Page 3 of 17