செங்கொடியே எம் கொடியே – பாடல்கள்
பல்லவி : எப்பா, எப்பா சூரப்பா, நீ கேளப்பா அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுறியே ஏனப்பா? கூலிய வாங்கி சம்பளம் வாங்கிப் பாரப்பா கூழுக்கும் மிஞ்சல, பாலுக்கும் பத்தல...
பல்லவி : எப்பா, எப்பா சூரப்பா, நீ கேளப்பா அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுறியே ஏனப்பா? கூலிய வாங்கி சம்பளம் வாங்கிப் பாரப்பா கூழுக்கும் மிஞ்சல, பாலுக்கும் பத்தல...
புதுவையை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆண்டுகொண்டிருந்த போது 1936 ஆண்டு ஜூலை மாதம் பஞ்சாலைத் தொழிலாளர்களும் இதரர்களும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்கும் படியும் ,...
உலக மக்கள் அனைவராலும் மொழி இனம் கடந்து பாடப்படும் பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம், தி இன்டர்நேஷனல், 1888 ஆண்டு ஜூன் 23ந்தேதி முதல் முறையாக இசைக்கப்பட்டது.1871...
களங்களேமனங்களேபுரட்சிப் பூக்கும் நிலங்களே சினங்களேமுரண்களேசிவப்பைக் காட்டும்திசைகளே சாதி என்னமதம் என்னமனிதம் அழிக்கும்களைகளே செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம் சமத்துவத்தின் செங்கொடி நினைவிலே வந்தாடிடசந்தோஷத்தில் கொண்டாடிடவாய்த்திடாத வாழ்க்கைதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் யாரிதை திணித்ததுஎவர்...
"அவர் மார்க்சியத்தில் நம்பிக்கை வைப்பதற்கு முன்பும் அறிவியல்வாதியாக, நாத்திகராகத்தான் இருந்தார். அவரது இந்தக் கொள்கை அவருடைய நாவல்களில் சிறுகதைகளில் தெளிவாக பரந்து காணப்படுகிறது. இந்நாட்டில் மத அமைப்புகளின்...
விடுதலை போரில் வீழ்ந்த மலரே தோழா எம் தோழா.... இந்திய நாட்டின் விடுதலை போரில் எண்ணற்ற வீரர்களை அர்பணம் செய்தோம்.... போரிடும் எமக்கு புத்துணர்வு தாரீர் தோழா...
‘மகாராஷ்ட்ராவின் கார்க்கி’ என்று புகழப்பட்ட, அன்னபாவ் சாத்தே (Anna Bhau Sathe), மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வாடேகான் கிராமத்தில் 1920 ஆகஸ்ட் 11 அன்று பிறந்தார். ...
மாலை வேளையில் பொன்னிற மேகத்திற்கிடையே வீசிய ஒளியில் தன் குழந்தை காக்கை அழுது கொண்டிருப்பதை பார்த்த அதன் தாய்க் காகம் "அழாதடா செல்லம்..அம்மா உன் கூட தானே...
புகழ் பெற்ற வங்க கவிஞர், விடுதலைப்போராட்ட வீரர் பொதுவுடமை சிந்தனையாளர், எழுத்தாளர், இஸ்லாம் உலகெங்கிலும் உள்ள கம்யூனிச கீதமான இன்டர்நேஷனலை மொழிபெயர்த்தவர்.சம்யாபாதி (கம்யூனிஸ்ட்), சர்பஹாரா (பாட்டாளி வர்க்கம்)...
சுருக்கம் இந்திய விடுதலைப்போராட்ட வீரர், மாபெரும் தெலுங்கான ஆயுத போராட்டத்தின் தளபதி, இந்தியாவின் மிகச்சிறந்த உருது கவிஞர் கல்லூரி பேராசிரியர், உருது கவிதைகளுக்கான சாகித்ய அகாடமி விருது...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353