வரலாறு

இந்திய வரலாற்றை திரித்தல்:எத்தனை செண்டுகள் பூசினாலும் உங்கள் கைகள் மணக்காது

2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது...

சமர் முகர்ஜி கடவுளின் சொந்தக்காரர்- பிரகாஷ் காரத்

தோழர் சமர் முகர்ஜி நவம்பர் 7 அன்று நூறு வயதைத் தொட்டுள்ளார்.  சமர்தா என அன்புடன் அழைக்கப் படும் அந்தத் தலைவரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில்...

புரட்சியின் தணலை அணைக்க முடியாது -சுகுமால் சென்

“சென்ற நூற்றாண்டின் புரட்சி இயக்கத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை களாகும். ஒன்று, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்று அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்களால்...

Screenshot 2022 10 17 06 56 13 62 a23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg
சாதிசெய்திகள்வன்கொடுமைவரலாறு

உண்மையின் போர்க்குரல் – வாச்சாத்தி- ஆவணப்பட விமர்சனம்

உண்மையை, உலகம் உணரும் பொருட்டு மேற்கொண்ட போராட்டங்கள்.இறுதியில் கிடைத்த வெற்றியின் ஆவணம் இந்தப் படம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை அடிவாரத்தில்...அமைந்த கிராமம் வாச்சாத்தி. அழகான,...

சிதம்பரம் பத்மினி வழக்கு : கொலைக் குற்றம் சாட்டாததற்காக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

சிதம்பரம் பத்மினியை சிதம்பரம், அண்ணாமலைநகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், அவரது கணவர் நந்தகோபாலை அடித்தே கொன்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்...

Ems
கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இ.எம்.எஸ். பங்களிப்பு–பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை....

WWII
கட்டுரைகள்வரலாறு

பாசிசத்திற்கு எதிரான சோவியத் மக்களின் வெற்றி

பாசிசத்திற்கு எதிரான வெற்றி: சோவியத் மக்களின் வீரமும் தியாகமும் மனிதகுல வரலாற்றில் மகத்தானவை - சீத்தாராம் யெச்சூரி முதலாளித்துவ ஆதரவு வரலாற்றாசிரியர்கள் எப்போதும் வரலாற்றைத் தங்கள் எஜமானர்களின்...

மொழியும் தேசிய இனமும்-பிரகாஷ் காரத்

‘தோழர்களே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுதும் தோழர்.இ.எம்.எஸ். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைப் பல்வேறு வழிகளில் கொண்டாடிவருகிறோம். தோழர் இ.எம்.எஸ். இந்தியாவிலிருந்த மார்க்சிஸ்ட்டுகள்...

Ems
கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

தோழர் இஎம்எஸ்: ஓர் அபூர்வமான கம்யூனிஸ்ட் – பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் வாழ்வும் பணியும் நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அழிக்கமுடியாத தடத்தை விட்டுச் சென்றுள்ளது. ஜூன் 13, 1909இல் பிறந்த தோழர் இ.எம்.எஸ்-இன் குறிப்பிடத் தக்க...

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின்...

1 11 12
Page 12 of 12