அரசியல் தலைமைக்குழு

அரசியல் தலமைக்குழுவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்திகள்

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? டி.கே.ரங்கராஜன் கடிதம்

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? குலாம் நபி ஆசாத்திற்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சில விதமான சிகிச்சை களுக்கு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படு வதை...

Ems
கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இ.எம்.எஸ். பங்களிப்பு–பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை....

மொழியும் தேசிய இனமும்-பிரகாஷ் காரத்

‘தோழர்களே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுதும் தோழர்.இ.எம்.எஸ். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைப் பல்வேறு வழிகளில் கொண்டாடிவருகிறோம். தோழர் இ.எம்.எஸ். இந்தியாவிலிருந்த மார்க்சிஸ்ட்டுகள்...

முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு

மேற்குவங்க இடது முன்னணி அரசாங்கத்தின் சார்பில் அரசுப் பணிகளில் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாநில முதல்வர்...

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின்...

1 10 11
Page 11 of 11