ஒளிபரப்புச் சேவைகள் சட்டமுன் வடிவு 2023
பொது மக்களின் கருத்துரைகளுக்காக, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தினால் 2023 நவம்பரில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கும், 2023ஆம் ஆண்டு ஒளிபரப்புச் சேவைகள் (முறைப்படுத்தல்) சட்டமுன் வடிவின் வரைவு,...
அரசியல் தலமைக்குழுவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்திகள்
பொது மக்களின் கருத்துரைகளுக்காக, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தினால் 2023 நவம்பரில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கும், 2023ஆம் ஆண்டு ஒளிபரப்புச் சேவைகள் (முறைப்படுத்தல்) சட்டமுன் வடிவின் வரைவு,...
புதுச்சேரி, வில்லியனூர், காரைக்கால் மையங்களில் செப்டம்பர் 7 அன்று ரயில் மறியல்... ஒன்றிய பாஜக அரசே வேலைகொடு...விலைவாசியைக் கட்டுப்படுத்து… ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை... அனைவரது...
2023 ஆகஸ்ட்15 அன்று திரிபுராவிலிருந்து வெளிவரும் டெய்லி தேசர்கதா நாளிதழின் 45ஆவது துவக்க தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுவாக அனைத்து ஊடகங்களும் பெரும் கார்ப்பரேட்டுகளால் கைப்பற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில்,...
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கும் அவசரச்சட்டத்தை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி யூனியன் பிரதேச அரசாங்கத்தின்...
திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து மார்ச் 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக பெற்ற வாக்கு கடந்த தேர்தலை விட 10 விழுக்காடு வீழ்ந்துள்ளது....
ஆளுநர்களின் வரலாறு காணாத மோதல் போக்கு - டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் இந்தியாவில், 2014 ஆம் ஆண்டு என்பது மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையி லான...
ஆர்எஸ்எஸ் கிரிமினல்களால் உயிரோடு எரிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் குடும்பத்தினருடன் பிருந்தா காரத் சந்திப்பு ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் உள்ள கத்மிகா கிராமத்தில் ஆர்எஸ்எஸ்/பஜ்ரங்தளம் கிரிமினல்கள் பசுப்பாதுகாப்புக் குழுவினர் என்ற...
ஒன்றிய ஆட்சியாளர்கள் மதவெறி அடிப்படையில் சமூகத்தை எப்படி யெல்லாம் காவிமயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது இந்தூரில் அரசினர் புது சட்டக் கல்லூரி மற்றும் சில இடங்களில் நடந்துள்ள...
‘பொது’ என வகைப்படுத்தப்பட்டிருக்கும் வகுப்பினரில் இருக்கும் பொருளாதா ரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த 103ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின்...
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பரவலாக எழுந்துள்ள கவலை களை ஒன்றிய அரசு பரிசீலனை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353