அரசியல் தலைமைக்குழு

அரசியல் தலமைக்குழுவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்திகள்

தேர்தல் நேரத்தில் 144 தடை உத்தரவுக்கு CPIM எதிர்ப்பு

தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

புதுவையில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: கூண்டோடு மாற்ற வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம்,...

புதுச்சேரியில் சிபிஎம் ஒரு தொகுதியில் தனித்து போட்டி

காங்கிரஸ் தரப்பில் சிபிஎம் கட்சிக்கு புதுச்சேரியில் இடம் ஒதுக்காததைத்தொடர்ந்து முத்தியால்பேட்டை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. மாஹே தொகுதியில் கேரள சிபிஎம் சுயேட்சைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் இந்த...

காங்- திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்காவிட்டால் தனித்துப் போட்டி: புதுவை சிபிஎம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ்- திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்காவிட்டால் 4 இடங்களில் தனித்துப் போட்டியிட புதுச்சேரியில் சிபிஎம் திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் -திமுக கூட்டணியில்...

புதுச்சேரி சட்டப்பேரவையை துணைநிலை ஆளுநர் தமிழிசை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துகிறார்; கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவையை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...

Rakash karat cpim (1)
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்வரலாறு

மதவாத அதிகார வெறிக்கு எதிராக மிகப்பரந்த ஒற்றுமை -பிரகாஷ் காரத்

கேள்வி: இந்திய சமூகத்தில்,  சமூகஅரசியல் மாற்றங்களுக்கான இயக்கங்களில்,கம்யூனிச இயக்கத்தின் பங்களிப்பு பற்றி,இந்தியாவின் மிகப் பெரிய கம்யூனிச இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் திரும்பிப் பார்க்கும் போது உங்களுக்கு...

கிரண்பேடி நீக்கம்; பாஜகவின் தேர்தல் விளையாட்டு: மார்க்சிஸ்ட் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதை பாஜகவின் தேர்தல் விளையாட்டு என்ற முறையில்தான் மக்கள் பார்ப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி...

எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும் தமிழகம், புதுச்சேரியில் தாமரை மலராது: கே.பாலகிருஷ்ணன்

எத்தனை கோடிகள் கொட்டினாலும், எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும், இணைத்தாலும் தமிழகம் - புதுச்சேரியில் தாமரை மலராது. வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக- பாஜக...

விவசாயிகள் போராட்டம்; பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன?

பஞ்சாப் மாநிலத்தவர் அதிகமாகப் பங்கேற்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன என்று புதுச்சேரி இடதுசாரிக் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன....

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையிலும் 8-ம் தேதி பந்த் போராட்டம்

பந்த் போராட்டம் தொடர்பாக அனைத்துத் தொழிற்சங்கத்தினர் இன்று புதுச்சேரியில் நடத்திய கூட்டம். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் வரும் 8-ம் தேதி பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது....

1 5 6 7 11
Page 6 of 11