ஊடக அறிக்கை Press release

Cpim Puducherry December 2024
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழு

பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். 

பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....

Sr 2024
ஊடக அறிக்கை Press releaseதலைவர்கள்பிரதேச செயற்குழுபுதுச்சேரி

24வது  மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளராக எஸ்.ராமச்சந்திரன் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளராக எஸ்.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  புதுச்சேரி மாநில 24வது  மாநாடு தொண்டர்கள் அணிவகுப்புடன் கொட்டும் மழையில்...

Cpim 24th Puducherry
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரி மாநில 24வது  மாநாடு கொட்டும் மழையிலும் எழுச்சியோடு தொடங்கியது.

அகில இந்திய அளவில் பாஜக விற்கு மாற்று சக்தியை உருவாக்க  மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று ஜி. ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட்...

புதுச்சேரியின் புல்டோசர் ஆட்சிக்கு கடும் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரி மாநில குழு                                                  பத்திரிகை செய்தி ஆக்கிரமிப்பு அகற்றுவது என்ற பெயரில் அரசு நிர்வாகத்தின் அராஜக செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

Img 20241102 085719.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவை

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் சம்பளத்தை வழங்கவும், பணி நிரந்தரம் செய்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரிபத்திரிக்கை செய்திபுதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் சம்பளத்தை வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சி...

Img 20241023 182450.jpg
ஊடக அறிக்கை Press releaseபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரி சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவி நீக்கம் சட்டமன்ற அலுவல் விதிக்கு எதிரானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)பத்திரிக்கை செய்தி:------------------------------------------------சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் பதவி நீக்கம் சட்டமன்ற அலுவல் விதிக்கு எதிரானது.------------------------------------------------புதுச்சேரி முதலமைச்சர் அறையில் சபாநாயகருக்கும், நேரு என்கிற குப்புசாமி...

Img 20240727 Wa0001.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழு

இரட்டை என்ஜின் ஆட்சியின் பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு! சிபிஎம்

புதுச்சேரி ஜூலை 26 2024- இரட்டை என்ஜின் ஆட்சியின் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு  குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து...

2022 02 05 205597 22d7e7c4 F.jpg
ஊடக அறிக்கை Press releaseபுதுச்சேரி

உணவு உரிமை பாதுகாப்பு, போதை ஒழிப்பு CPIM சார்பில் சிறப்பு மாநாடு ஜூலை 16 2024.‌

உணவு உரிமை பாதுகாப்பு , போதை ஒழிப்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு 2024 ஜூலை 16.‌   வணக்கம். அனைவருக்குமான உணவு பாதுகாப்பு ,வெளிச்சந்தையில்...

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். CPIM

ஊடக அறிக்கை:விஷவாயு தாக்கி பொதுமக்கள் மரணமடைந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்க!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

1 2 13
Page 1 of 13