புதுச்சேரி

Aidwa
செய்திகள்நம் புதுவைபுதுச்சேரி

புதுச்சேரி வைத்திலிங்கத்திற்கு பெண்கள் கூட்டமைப்பு ஆதரவு

இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து  ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர்...

Img 20240222 Wa0049
நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

ரேசன் கடைகளை திறக்கும் வரை புதுச்சேரியில் சிபிஎம் போராட்டம் ஓயாது

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறந்து அத்தியாவசிய பண்டங்களை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் திங்களன்று ( பிப்.19) துவங்கி...

Palastine1
LDF Puducherryசெய்திகள்புதுச்சேரி

உரிமைக்காக போராடும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு இயக்கம்

* அப்பாவி பாலஸ்தீன மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து... * போர் வெறியை வளர்த்து ஆதாயம் தேடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து... *...

Prepaid Meter
பாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

வேண்டாம் ப்ரீபெய்ட் மின் மீட்டர் -மின்துறை தனியார்மயம்

புதுச்சேரி அரசின் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்தை கண்டித்து  பாகூரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில்  அக்டோபர் மாதம் 8ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுச்சேரி ஆளுகின்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக...

Image Editor Output Image484273437 1694966318482.jpg
ஊடக அறிக்கை Press releaseசெய்திகள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

அச்சுறுத்தும் டெங்கு வேடிக்கை பார்க்கும் புதுச்சேரி அரசு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரிடெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாத்திட போர்க்கால நடவடிக்கை எடுத்திடுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேண்டுகோள். புதுச்சேரி மாநிலத்தில்...

Manipur Cpi Cpim
LDF Puducherryபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

மணிப்பூர் மாநில அரசு பதவி விலக கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுவை சாரம் ஜீவா சிலை சதுக்கம் அருகே இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும்....

Gr
கடிதங்கள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரி

நிலம் அபகரிப்பு குற்றவாளிகளை கைது செய், பொதுமக்களின் வீடு, நிலம் அபகரிப்பை  தடு- சிபிஎம்

பெறுதல்                                       ...

Ns Visit
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரியின்  நிதி சிக்கலை தீர்க்க ஒன்றிய நிதி அமைச்சர் முன்வர வேண்டும்- மார்க்சிஸ்ட்

பத்திரிக்கை செய்தி-6/7/2023  புதுச்சேரியின்  நிதி சிக்கலை தீர்க்க ஒன்றிய நிதி அமைச்சர் முன்வர வேண்டும். வெறும் தேர்தலுக்காக மட்டும் வந்து மக்களை ஏமாற்ற கூடாது என்று மார்க்சிஸ்ட்...

புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபரிகளின் வாழ்வாதாத்தை அழிக்காதே

புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புனர்நிர்மான பணிகளை செய்க- சிபிஎம்  வணக்கம், பிரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட புதுச்சேரியின் பாரம்பரியம் மிக்க  குபேர் அங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்...

Vp
சிறப்புக் கட்டுரைகள்நம் புதுவைபுதுச்சேரி

புதுச்சேரி பாஜக கூட்டணி ஆட்சியை அகற்றுவோம்

V.Perumal புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வடிவத்தில் கூட்டணி ஆட்சி என்ற போதிலும் தன்மையில் பாஜகவே மாநிலத்தை...

1 2 3 16
Page 2 of 16