புதுச்சேரியை பின்னுக்குத் தள்ளிய ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்...