நம் புதுவை

சிஐடியு புதுச்சேரி பிரதேச 12வது மாநாடு – புதிய நிர்வாகிகள் தேர்வு

சிஐடியு புதுச்சேரி பிரதேச 12வது மாநாடு லெனின் வீதியில் தோழர் கே.வைத்தியநாதன் நினை வரங்கத்தில் சனிக்கிழமை துவங்கி 2 நாட்கள் நடை பெற்றது. மாநாட்டிற்கு பிரதேச தலைவர்...

பிரிவினைவாதத்தை வளர்க்கும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும்

பிரிவினைவாதத்தை வளர்க்கும் பாஜகவை புறக்கணிக்க மக்கள் தயாராக வேண்டும் என்று  நூல் அறிமுக விழாவில் எழுத்தாளர்கள்  வலியுறுத்தியுள்ளனர். மகாத்மா மண்ணில் மதவெறி நூல் அறிமுகவிழா புதுச்சேரி தமிழ்ச்சங்க...

campaign walk cpim
அறிக்கைகள்காரைக்கால்செய்திகள்பாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிமாகே

மாநில உரிமையை மீட்க செப்.20 முதல் 200 கி.மீ பிரசார நடைபயணம்’ – சிபிஎம்

"நாட்டிலேயே ரேஷனே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ள சூழலில் தமிழக, கேரள மாநிலங்களில் ரேஷனில் வழங்கும் பொருட்களை வைத்து மாநில உரிமை மீட்க, வரும் செப்டம்பர் 20...

padayatra
நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார நடைப்பயணம்.

இந்தியாவை நாசமாக்கும் பிஜேபி, மோடி ஆட்சி ! இன்னும் நீடிக்கலாமா ? அதை அனுமதிக்கலாமா?மாநில உரிமை மீட்போம்புதுச்சேரி மக்கள் நலன் காப்போம்! செப்டம்பர் 20 முதல் 26...

ஆதார் எண்
அரசியல் தலைமைக்குழுஅறிக்கைகள்கடிதங்கள்தேர்தல்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

ஆதார் எண்ணை ஏன் வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது

ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக கட்சியின் சார்பில் புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம்...

IMG 20220830 WA0004.jpg
காரைக்கால்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும்

ஊதிய பாக்கி, ஓய்வூதிய பாக்கி மற்றும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போன்று முன் தேதியிட்டு வழங்கிட கோரி தொடர் போராட்டம் நடத்தி...

IMG 20220829 WA0013.jpg
கவிதை, பாடல்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபுதுச்சேரிவன்கொடுமை

தாகமெடுத்த குழந்தை பற்றி காகம் சொன்ன கதை

மாலை வேளையில் பொன்னிற மேகத்திற்கிடையே வீசிய ஒளியில் தன் குழந்தை காக்கை அழுது கொண்டிருப்பதை பார்த்த அதன் தாய்க் காகம் "அழாதடா செல்லம்..அம்மா உன் கூட தானே...

IMG 20220822 WA0009.jpg
செய்திகள்தீர்மானங்கள்நம் புதுவை

புதுச்சேரி அரசே ! விவசாய சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுக

அகில இந்திய விவசாய சங்கத்தின் புதுச்சேரி பிரதேச குழு நிர்வாகிகள் கூட்டம் 29.08.2022  இன்று மதகடிப்பட்டில் பிரதேச பொருளாளர் தோழர்.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் பிரதேச செயலாளர்...

IMG 20220829 WA0003.jpg
காரைக்கால்செய்திகள்நம் புதுவைபோராட்டங்கள்

KVK ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க

KVK ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி‌ KVK ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து, நினைவூட்டல் ஆர்ப்பாட்டம்.‌10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள்...

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற ஒரு பகுதி
சாதிதீண்டாமைநம் புதுவைவன்கொடுமை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி 4வது மாநாடு

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்னும் அரசாணையை  உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது....

1 14 15 16 32
Page 15 of 32