24வது புதுச்சேரி மாநில மாநாட்டு பணிகள் தொடங்கியது
புதுச்சேரி மாநில மக்களின் வளர்ச்சிக்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட்...
புதுச்சேரி மாநில மக்களின் வளர்ச்சிக்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரியில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ் சாலை...
பாகூர் பகுதியில் சிபிஐ(எம்) உதயம் குருவிநத்தம் மறைந்த தோழர் ராதா (எ) சி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தொடர் முயற்சியால் 1972ல் குருவிநத்தத்தில் முதல் கிளை அமைக்கப்பட்டது. முதல்...
புதுவையை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆண்டுகொண்டிருந்த போது 1936 ஆண்டு ஜூலை மாதம் பஞ்சாலைத் தொழிலாளர்களும் இதரர்களும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்கும் படியும் ,...
புதுச்சேரி ஜூலை 26 2024- இரட்டை என்ஜின் ஆட்சியின் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து...
இந்திய நாடு முழுவதும், விடுதலை அடைந்தவுடன் முதல் ஐந்தாண்டு திட்டத்திலேயே மக்களின் உணவு உரிமையை உத்தரவாதப்படுத்தும் முதல் முயற்சியாக பொது விநியோக முறை சீரமைக்கப்பட்டது. பேரிடர் காலங்களில்...
கார்ப்பரேஷன் இல்லாததால் அரசுக்கு ஆண்டுதோறும் ₹2 ஆயிரம் கோடி இழப்பு. பலகோடியை ஏப்பம் விடும் தனியார். புதுவையில் மதுபான கொள்முதலுக்கு கார்ப்பரேஷன் இல்லாததால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.2...
பெறுதல் ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நாள் 2024 ஜூலை 18 மாலை 6 மணி தோழர் ஜீவானந்தம் சிலை அருகில் சாரம், புதுச்சேரி தலைமை ஜி. சீனிவாசன்...
உணவு உரிமை பாதுகாப்பு , போதை ஒழிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு 2024 ஜூலை 16. வணக்கம். அனைவருக்குமான உணவு பாதுகாப்பு ,வெளிச்சந்தையில்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353