நம் புதுவை

புதுவை அரசு துறை மற்றும் காவல்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும்

புதுவை அரசு துறை மற்றும் காவல்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும் என கவர்னர் அஜய்குமார் சிங் பேசினார். பரிமாற்றம் செய்யும் திட்டம்...

புதுவையில் தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமை – குற்றவாளிகளை காப்பாற்றும் என்.ஆர்.அரசு ?

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கே.எஸ்.பி.இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும் புதுச்சேரி நகரமைப்பு வாரியதலைவருமான கே.எஸ்.பி.ரமேஷ் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு 4 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக...

கட்டுமானம் முடிந்த ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த சாக்கடை தடுப்புச் சுவர்

காரைக்காலில் ரூ. 28 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சாலையோர சாக்கடை தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சுமார் 100 மீட்டருக்கு புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது. காரைக்கால்...

அரசின் பல கோடி ரூபாய் வீண் அவல நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள்

புதுவையில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளை போர்க்கால அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்...

உணவு, பழச்சாறு படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவக்கம்

புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்டில் 2015-16 கல்வி ஆண்டு உணவு மற்றும் பழச்சாறு வடிவமைப்பு படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன் பயிற்சி காலம்...

அடிப்படை வசதிகள் இன்றி அவலநிலையில் கிராம நிர்வாக அலுவலகங்கள்

புதுவை இந்திரா நகர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். புதுச்சேரி கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில்...

மழையால் 7ஆயிரம் ஹெக்டேர் விளைநிலம் பாதிப்பு

தொடர் மழை, வெள்ளத்தால் புதுச்சேரியில், மொத்தம் 7ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக் கெடுப்பில் தெரியவந்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால், புதுச்சேரியில்...

மைனாரிட்டி அரசானதால் ஆட்சி முடியும் நேரத்தில் அமைச்சர் பதவி: ரங்கசாமியின் அரசியல்

புதுச்சேரி : ஆட்சி முடிய நான்கு மாதங்களே உள்ள நிலையில்,   தனது அமைச்சரவையை விரிவாக்கி மீண்டும் புதுச்சேரி அரசியலில் ஒரு அதிரடியை அரங்கேற்றியிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. கடந்த...

1 20 21 22 28
Page 21 of 28