நம் புதுவை

CPIM Flag
ஆவணங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரி அரசியல் நிலைமை

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமயக் கொள்கைகைகளை அப்படியே பின்பற்றிவருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளாகியும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவே,...

உள்ளாட்சித் தேர்தலை நடத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்திரிக்கை செய்தி  புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஜனநாயகத்திற்கும், மாநில மக்களுக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு...

FB IMG 1666193376830.jpg
அறிக்கைகள்ஏனாம்புதுச்சேரி

ஏனாம் ரீஜென்சி ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையினர் கைது…!!

ஏனாம் ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற் சாலை சம்பவம் குறித்து நடைபெற்று வரும் சிபிஐ விசாரணை வரம்பிற்குள் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் வையும் சேர்க்க வேண்டும் என்று...

புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்இணைப்பு…! வாலிபர், மாதர் சங்க போராட்டம் வெற்றி….!!

புதுச்சேரி சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலை வர் தொகுதியில் பல மாதங் களாக மின் இணைப்பு இல் லாத அடுக்குமாடி குடி யிருப்பில் வசித்த 38 குடும்...

N. Gunasekaran
கட்டுரைகள்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

சுகாதார உரிமை பறிப்புக்கு எதிராக,உயரும் மக்கள் போர்க்கொடி 

அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம்...

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? டி.கே.ரங்கராஜன் கடிதம்

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? குலாம் நபி ஆசாத்திற்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சில விதமான சிகிச்சை களுக்கு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படு வதை...

உணவு உரிமையை பாதுகாக்க கோரி- புதுச்சேரியில் இடது சாரிகள் மறியல்

மத்திய அரசு கொண்டு வரும் உணவு பாதுகாப்பு மசோதாவில் உரிய திருத் தங்களுடன் மழைக்கால கூட்டத்தொடரில் நிறை வேற்ற வேண்டும். புதுச் சேரிக்கு வழங்க வேண்டிய அரிசி,...

புதுச்சேரி ஏனாமில் என்னதான் நடக்கிறது ?

போலிஸ் லாக்-அப்பில் தொழிலாளர் தலைவர் முரளி மோகன் பலி வெகுண்டெழுந்து நியாயம் கோரிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிசூடு ஒன்பது தொழிலாளர்கள் மருத்துவமனையில் ; உயிர் ஊசலாட்டம்.ஆந்திரப் பிரதேசத்தின்...

20வது புதுச்சேரி பிரதேச மாநாட்டு தீர்மானங்கள்.

சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் மத்தியில்  ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு  சிறப்பு மாநில அந்தஸ்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென...

கொலை நகரமாகிறது புதுச்சேரி

அமைதிப்பூங்கா, ஆன்மிக பூமி என்று வர்ணிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் அமைதி இழந்து "கொலை நகரமாக' மாறி வருகிறது....

1 26 27 28 30
Page 27 of 30