நம் புதுவை

Image 28.png
கட்டுரைகள்நம் புதுவை

புதுச்சேரியில் போலி மருந்து மாஃபியா

13 இடங்கள் சீல்! மக்களின் உயிர் காக்க கடும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்புதுச்சேரி:மக்களின் உயிர் காக்க வேண்டிய மருந்துகளைக் கூட லாப நோக்கில்...

முடங்கிக்கிடக்கும் புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில், அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தோடு நேரடியாகத் தொடர்புடையது 'மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை'. ஏழைகளின் கண்ணீரைத்...

IMG 20251202 193149.jpg
நம் புதுவைபிரதேச செயற்குழு

போலி மருந்து உற்பத்தி  மற்றும் போலி மருந்து கொள்முதல் குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிடுக.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிகைச் செய்தி02.12.2025புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் பொறுப்பு துறப்பு நிர்வாகத்தால் போலி மருந்து உற்பத்தி  மற்றும்...

Img 20251027 wa0001.jpg
நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் புதுச்சேரி ஆட்சியாளர்கள்

புதுச்சேரியில் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு “பண்டிகைக் கால உதவி” என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.1000, ரூ.1500 என முதல்வர் அறிவிப்பது வழக்கம். ஆனால், அறிவித்தத் தொகை பண்டிகைக்...

Cbse puducherry
கட்டுரைகள்நம் புதுவைபோராட்டங்கள்

சிபிஎஸ்சி பாடத்திட்ட திணிப்பு:  மாணவர்களின் கல்வியை பறிக்கும் திட்டம்

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில், கல்வி முறை பிரெஞ்சு மொழியை மையமாகக் கொண்டி ருந்தது. பிரெஞ்சு மொழியில் கல்வி வழங்கப்பட்டதால், உள்ளூர் மக்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே...

Vp
Uncategorizedகட்டுரைகள்நம் புதுவைபோராட்டங்கள்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் – துடைத்தெறியப்பட்ட தாய்வழிக்கல்வி

V.Perumal காலம் தோறும் கல்வி பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. உலகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், நிர்வாக அமைப்பு முறைகள் கல்வி தளத்தில்  தாக்கத்தை...

Kyc cpim (1)
கடிதங்கள்நம் புதுவை

இ-கே.ஒய்.சி. பதிவிற்காக பொதுமக்களை அலைக்கழிக்கும் நடைமுறையை நிறுத்தக் கோரி சி.பி.எம். மனு

புதுச்சேரி, – புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், என். பிரபுராஜ் மற்றும் சிஐடியு நிர்வாகி...

Sir
அறிக்கைகள்தேர்தல்பிரதேச செயற்குழு

“சிறப்பு தீவிர சீர் திருத்தம் (SIR)” என்ற பெயரில், மக்களின் வாக்குரிமையைப் பறிக்காதே !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக்குழு  பத்திரிகைச் செய்தி வணக்கம். "சிறப்பு தீவிர சீர் திருத்தம் (Special Intensive Revision - SIR)" என்ற பெயரில்,...

புதுச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணியை நீட்டிப்பு செய்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிகை செய்தி வணக்கம். புதுச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணி நீட்டிப்பு செய்யப்படாதது...

ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டம் – மக்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை! 

ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டம் - மக்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை! புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர்...

1 3 4 5 33
Page 4 of 33