தீர்மானங்கள்

கட்சியின் தீர்மானங்கள்.

Cpim 2024 Cc
அரசியல் தலைமைக்குழுதீர்மானங்கள்

பாஜக ஆட்சியைத் தூக்கியெறிவோம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம், ஜனவரி 28-30 தேதிகளில் திருவனந்தபுரத்தில்  உள்ள இஎம்எஸ் அகாடமியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை: அயோத்தி கோவில்...

1
தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிடுக!

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த புதுச்சேரி, தொழிலாளி வர்க்க தலைமையிலான மக்கள் போராட்டத்தால் 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962...

1
செய்திகள்தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுவை அரசே அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திடுக. தேசிய கல்விக்கொள்கையை அனுமதியோம்!

புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் முதல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் வரை அதிக எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை...

3
செய்திகள்தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

மூடிய ரேஷன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – சிபிஎம்

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும்...

Eb
செய்திகள்தீர்மானங்கள்பிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரி அரசு மின்துறையை விற்பனை உடனே நிறுத்துக -சிபிஎம்

புதுச்சேரி அரசு மின்துறை தனியார்மயம். கொள்கை முடிவல்ல, கொள்ளை முடிவு, நமது வீடுகளை இருட்டாக்கும் முடிவு. கடந்த 2020 ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில்...

Img 20220822 Wa0009.jpg
செய்திகள்தீர்மானங்கள்நம் புதுவை

புதுச்சேரி அரசே ! விவசாய சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுக

அகில இந்திய விவசாய சங்கத்தின் புதுச்சேரி பிரதேச குழு நிர்வாகிகள் கூட்டம் 29.08.2022  இன்று மதகடிப்பட்டில் பிரதேச பொருளாளர் தோழர்.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் பிரதேச செயலாளர்...

சிபிஎம் கட்சி புதுச்சேரி 14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை 2016

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி  14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை புதுச்சேரி வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பணிவான் வேண்டுகோள் புரட்சிக்கவி பாரதிதாசன், மக்கள் கவி தமிழ்ஒளி, மக்கள்...

20வது புதுச்சேரி பிரதேச மாநாட்டு தீர்மானங்கள்.

சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் மத்தியில்  ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு  சிறப்பு மாநில அந்தஸ்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென...

தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு மாநாட்டு தீர்மானங்கள்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு மாநாடு (வடமுகத்து திருமண மண்டபம் , கொசக்கடை வீதி) ஆகஸ்ட் 8. 2008ல் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1....

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சியின் 18 வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் 18 வது மாநாடு தோழர் E.K.நாயனார் நினைவரங்கில் ( நவீனா கார்டன் திருமண நிலையம்,புதுவை) டிச-5,6 2004 தேதிகளில் நடைபெற்றது. இரண்டுநாள் மாநாட்டில் கடந்த...