லூயி அல்தூசர் (Louis Althusser, 1918-1990
20ஆம் நூற்றாண்டின் முக்கியமான பிரெஞ்சு மார்க்சிய தத்துவஞானியாகவும், சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பிரான்ஸ் மார்க்சியத்தை புதுப்பித்து, அதன் கோட்பாட்டு அடித்தளங்களை ஆழப்படுத்தியவர் என அறியப்படுகிறார். அவரது பங்களிப்புகள் சமூக...










