புதுச்சேரி  23ஆவது மாநாடு அஞ்சலி தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி  23ஆவது மாநாடு  அஞ்சலி தீர்மானம்

முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள்

1).முஹம்மது அமீன்  2).நிருபம் சென் 3).K. வரதராஜன்

மத்திய குழு உறுப்பினர்கள் தோழர்கள்

1). கேகே தாஸ் 2).  கௌதம் தாஸ்  3). மகேந்திர சிங்

மேற்கு வங்க முன்னாள் நிதியமைச்சர்  டாக்டர் அசோக் மித்ரா முன்னாள் மத்திய குழு உறுப்பினர் தோழர் சுகுமால் சென்.

AITUC  தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளராக நீண்டகாலம் இருந்த தோழர் குருதாஸ் தாஸ்குப்தா வாழ்நாள் முழுவதும் தொழிலாளி வர்க்கத்துக்கு உழைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.ஏ.கே. ராய் உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கேரள கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்  தோழர்.கே.ஆர்.கௌரி அம்மாள்  தஞ்சை மண்ணில் விவசாயிகள் இயக்கத்தை வளர்த்தெடுத்தவரும் முன்னாள் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் தோழர்.கோ.வீரையன் முன்னாள் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் 1). அப்துல் வகாப் 2). லட்சுமணன் கொரோனாவாள் அகால மரணமடைந்த தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.கே.தங்கவேல் தமிழகத்தில் மாதர் இயக்கத்தை வளர்த்தெடுத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தமிழ் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் மைதிலி சிவராமன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர்.தா.பாண்டியன் நமது கட்சியின் தமிழ் மாநில குழு முன்னாள் உறுப்பினர்கள் தோழர்கள் வீ.சுந்தரம் ஜோதிராம்  ஜி.மணி கே.சி.கருணாகரன் நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் ஏ.வி.முருகையன் CITU.வின் தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர்.கே.வைத்தியநாதன்.

சாகித்திய அகாடமி விருது பெற்றவரும் தமுஎகச.வின் முன்னாள் தமிழ் மாநில தலைவருமான தோழர் மேலாண்மை பொன்னுச்சாமி     த.மு.எ.க. துணைப் பொதுச் செயலாளர்  தோழர் S.கருப்பு கருணா  மக்கள் இசை பாடகர் வைகரை கோவிந்தன் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதுவையின் முற்போக்கு இலக்கிய கர்த்தா தோழர் பிரபஞ்சன் சாகித்திய அகாடெமி விருது பெற்ற நாவல் ஆசிரியர் திரு தோப்பில் முகமது மீரான் தோல் நாவலாசிரியர் தோழர். செல்வராஜ் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதுவையை அலங்கரித்த இலக்கிய கர்த்தாக்கள் திருவாளர்கள் கி. ராஜநாராயணன் லெனின் தங்கப்பா மதுரை மாநகர் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தீக்கதிரில் பொருளாதாரம் சம்பந்தமான பல கட்டுரைகள் எழுதியவருமான தொழிற்சங்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர் E.M.ஜோசப் தன்னுடைய பனிக்காலத்திலும் அதற்குப் பின்னும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதிக்கீடு பிரச்சினையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை இம்மக்களின் முன்னேற்றத்திற்கு ஆழ்ந்து சிந்தித்து பயன்படுத்திய  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு.பி.எஸ்.கிருஷ்ணன் .

கம்யூனிஸ்ட் கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் பெரும்பகுதி மக்கள் ஏற்கும் வண்ணம் இயக்கிய திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தன்னுடைய வசீகரிக்கும் குரல் இசை மூலம் கோலோச்சிய திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் சிறந்த திரைப்பட நகைச்சுவைக் கலைஞர் சின்ன கலைவாணர் திரு விவேக் சிறந்த எழுச்சிக் கவிஞர் வெண்மணி எழுத்தாளர் ஞானி உத்தபுரம் தீண்டாமைச் சுவர் அகற்றும் போராட்டம் முன்னணி போராளி தோழர் உத்தபுரம் பொன்னையா.  உழவர்கரை நகர குழு உறுப்பினர் தோழர்.கே.மோகன் குமார் விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் கே.கலியன் தர்மபுரி மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் தர்மலிங்கம் உழவர்கரை கமிட்டி உறுப்பினர் தோழர். மோகன் குமார் மற்றும் தோழர்கள் கே.தயாளன் எம் பார்த்தசாரதி தோழர் எம்.தட்சிணாமூர்த்தி கட்சியின் முன்னாள் பிரதேச செயற்குழு உறுப்பினர் தோழர் துரை ஆறுமுகம் பாகூர் கொம்யூன் உட்பட்ட தோழர்கள் குப்புசாமி தோழர் தமிழ்ச்செல்வி தோழர் தேசிங்கு , தோழர் ஞானபானு. கடலூர் மாவட்ட தலைவர்கள் தோழர் துரைராஜ் தோழர் நாராயணன் ஆர்எஸ்எஸ் மதவெறி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட மாஹி தோழர் ரமேஷ் பாபு தோழர் ராமகிருஷ்ணன்

காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபா வர்க்க விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட கேரள மாணவர் சங்க தோழர் அபிமன்யு ஜாதி வெறி ஆதிக்க ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட திருநெல்வேலி DYFI தோழர்.அசோக் ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அரக்கோணம் இளைஞர்கள்..கந்துவட்டி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கல்கேரி சுரேஷ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் 13 பேர் மரணத்திற்கும்.காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த 44 ராணுவ வீரர்களுக்கும். டெல்லி கலவரத்தில் மரணமடைந்த தோழர்களுக்கும். டெல்லி தீ விபத்தில் மரணமடைந்த 47 உயிர்களுக்கும்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் உட்பட்ட மூத்த தோழர் தோழர்.சிவகுருநாதன்  கூனிச்சம்பட்டு மற்றும் தோழர்கள்  தோழர்.பி.அழகப்பன்  தோழர்.வி.சாந்தி  தோழர்.தேவநாதன்  மாரிமுத்து, சண்முகம்., புதுவை பிரதேசக்குழு உறுப்பினரும், மாதர் சங்கத்தின் பிரதேச தலைவருமான தோழர். V. சந்திரா மற்றும் நமது புதுச்சேரி நகர குழுவின் தோழர்களான தோழர் S. ராமசாமி தோழர் அரியாங்குப்பம் ராமகிருஷ்ணன் மற்றும் தோழர்கள்   காத்தராயன். இயற்கை சீற்றங்களாலும், வெடிவிபத்துகளாலும், கோரானா பெரும் தோற்றாலும் இறந்த அத்துணை உயிர்களுக்கும் தோழர்களுக்கும்.  23 வது மாநாடு நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது.

Leave a Reply