மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம் 2022

1990 ல் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியது தமிழ்நாடு அரசு.

கடந்த 30 ஆண்டுகளாக பம்புசெட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கியது தமிழக அரசு.

அதை தொடர்ந்து ஆந்திரா, பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கான புதுச்சேரி என ஆறு மாநிலத்தில் இலவச மின்சாரம் அமலில் உள்ளது.

1.கர்நாடகா 26 லட்சம்
2 தமிழ்நாடு 21.17 லட்சம்.
3.தெலுங்கான 24 லட்சம்.
4.ஆந்திரா 17.85 லட்சம்
5.பஞ்சாப் 14‌.16 லட்சம்
6.புதுச்சேரி 12 ஆயிரம் உள்பட ஆறு மாநிலங்களில் ஒரு கோடியே 30 லசலசநஜஜஸலட்சம் விவசாய பம்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2003 -ல் இயற்றிய மின்சார சட்டத்திற்க்கு எதிராக 2022 சட்டம் ஏழைகளுக்கு எதிராகவும் தனியாருக்கு ஆதரவாகவும் உள்ளது.

இந்த சட்டத்தில் இலவச மின்சாரத்தை நிறுத்தி விட்டு நேரடியாக விவசாயிகளுக்கு பணம் தருமாறு கூறப்பட்டுள்ளது.

விவசாயிக்களுக்கு வழங்கிடும் இலவச மின்சாரம் ரத்து செய்ததோடு புதுச்சேரி, தமிழ்நாடு உட்பட 20 லட்சம் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் வழங்கப்படும் இலவச மின்சாரமும் ரத்து செய்து விடுவார்கள் இந்த சட்டத்தின்படி.

1.பஞ்சாப் 200 யூனிட்
2. டெல்லியில் 200
3.தமிழ்நாடு 100
4.புதுச்சேரி 100
5.ஹரியான 100
6.கர்நாடகா 30 யூனிட்
7.மத்தியபிரதேசம் 100
வரை ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய். 50 யூனிட் வரை பயன்பெறும் SC& ST மக்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நூறு ரூபாய் கட்டினால் போதும்.

மின்சார திருத்த சட்டத்தின்மூலம் 9 யூனியன் பிரதேசங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்து. புதுச்சேரி, சன்டிகர், டாமன் டையூ ஆகிய மூன்று பகுதிகளில் தனியாரிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

அதன் விளைவாக இன்று மின்சார கட்டண கொள்ளை. தனியாரிடம் ஒப்படைக்கப்படாடால் ஏழை மக்களின் நிலமை மிக மோசமாக இருக்கும்.

ஆகவே எதிர்கால நிலமையை உணர்ந்து வாருங்கள் வீதிக்கு நமது எதிர்பை தெரிவிக்க வேண்டிய கடமை.

Leave a Reply