புதுச்சேரி மின்துறை தனியார்மயத்தை கண்டித்து தீவிரமாகும் போராட்டம்.
புதுச்சேரி மின் துறையை 100 சதம் தனியார்மயமாக்க என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு செப்டம்பர் 27ல் தனியார் நிறுவனங்களுக்கான டெண்டர் நோட்டீசை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன்...