Tag Archives: உலக கம்யூனிஸ்ட் தலைவர்

Comrade Bethunes Unselfish Spirit Poster.png
Uncategorizedசிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

டாக்டர் நார்மன் பெத்யூன்

"டாக்டர் நார்மன் பெத்யூன் கதை ஒரு சர்வதேசிய போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்"நார்மன் பெத்யூன் கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். அது மட்டுமல்லாமல், அவர்...

Fb Img 1671354824541.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

மாமேதை தோழர் ஸ்டாலின் ஏகாதிபத்தியத்தின் சிம்மசொப்பனம்

மனித குல விடுதலைக்கான தீர்வைச் சொன்னது மார்க்சியம். மார்க்சியத்தை ரஷ்ய மண்ணின் தன்மைக்கேற்ப அமல்படுத்தி போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்திய புரட்சியில் வெற்றி கண்டார் லெனின்....

Df5704593b96d421e12fd9ab81cb7b0c 1.jpg
சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்

டாக்டர் நஜிபுல்லா

டாக்டர் நஜிபுல்லா (Najibullah) (ஆகஸ்ட், 1947 - செப்டம்பர் 27, 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். நஜிபுல்லா ஆப்கானிஸ் தானின் காபூல் நகரில்...

‘சே’ இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு..

1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே' கடந்து செல்கிறார். பொலிவிய...

Images 24.jpeg
தலைவர்கள்வரலாறு

சே போன்ற சிறந்த மனிதன் தினமும் பிறந்து கொண்டிருக்கிறான்

வாலேகிராண்டாவில், 'சே' புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த தபால் தந்தி அலுவலக சுவற்றில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ''அவர்கள் நினைத்ததுபோல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் சே..."...

Screenshot 2022 07 10 17 11 29 05 A23b203fd3aafc6dcb84e438dda678b6.jpg
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்போராட்டங்கள்வரலாறு

மாவீரன் ஹோ சி மின்

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி வியட்நாமுக்கு கிடைத்த விடுதலையை அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு என சொல்லிக்கொண்டு உலகப்போரில் செலுத்திய குண்டுகளை விட அதிகம் செலுத்தி பறிக்க முயன்றது அமெரிக்கா....