புதுச்சேரி அரசு மின்துறையை பாதுகாக்க மனிதசங்கிலி இயக்கம்.
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே மின்துறை இருக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள்...