Tag Archives: எஸ்.ராமச்சந்திரன்

Cpim Puducherry December 2024
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழு

பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். 

பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....

Fb Img 16775585389033039550504229341924.jpg
சிறப்புக் கட்டுரைகள்தீக்கதிர்நம் புதுவைபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

உணவு உரிமையை உறுதிசெய்க! மது, போதை அதிகரிப்பை கட்டுப்படுத்துக! -எஸ்.ராமச்சந்திரன்

இந்திய நாடு முழுவதும், விடுதலை அடைந்தவுடன் முதல் ஐந்தாண்டு திட்டத்திலேயே மக்களின் உணவு உரிமையை உத்தரவாதப்படுத்தும் முதல் முயற்சியாக பொது விநியோக முறை சீரமைக்கப்பட்டது. பேரிடர் காலங்களில்...

Img 20240412 Wa0003.jpg
தீக்கதிர்தேர்தல்நம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்

தென்னிந்தியாவில் துடைத்தெறியப்பட்ட பாஜக புதுச்சேரியில் கட்சிமாறிகள்,  பதவி வெறி பிடித்தவர்கள்,  ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆகியோரைக் கொண்டு அதிகார ருசியை சுவைத்துக் கொண்டிருக்கிறது. தங்களது கார்ப்பரேட், தனியார்மய,...

Gr
சிறப்புக் கட்டுரைகள்நம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரி மாநிலத்தில் தொடரும் நில மோசடிகள் ஆட்சியாளர்களின் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை.

புதுச்சேரி மாநிலத்தில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு மற்றும் தனிநபர் நிலங்கள் குறிப்பாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை போலிப் பத்திரம் தயார் செய்து கபளீகரம் செய்வது...

Pondy Univ Logo1
சிறப்புக் கட்டுரைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

இருளின் பிடியில் புதுச்சேரி பல்கலைக்கழகம். ஒன்றுபட்டு மீட்க களமிறங்குவோம்!

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களுக்குள் ஓர் உயர்ந்த இடத்தை தனக்கெனதக்க வைத்துக் கொண்டிருந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கடந்த ஆறு ஆண்டுகளில் சரசரவென்று சறுக்கி தேசியத்...