மார்க்சின் புரட்சித் தத்துவம்- சுகுமால்சென்
புரட்சிகர மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? மார்க்சின் கூற்றுப்படி, ஒரு வர்க்க சமுதாயத்திற்குள் வளர்ந்திடும் முரண்பாடு என்பது வளர்கின்ற உற்பத்திச் சக்திகளுக்கும் ஏற்கனவேயுள்ள சொத்துடைய வடிவங்களுக்கும் இடையிலானதாக இருந்திடும்....