Tag Archives: காரைக்கால்

Fb Img 1727794796245.jpg
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்புத்தகங்கள்வரலாறு

தோழர் ரா. கிருஷ்ணையா

சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் 26.2.1923ல் பிறந்தவர் கிருஷ்ணையா. பிரெஞ்சு ஆளுகையின் கீழ் இருந்த காரைக்கால் அருகிலுள்ள நெடுங்காடு கிராமம் அவர் பிறந்த ஊர். இவர் பிறந்தபோதே தாயார்...

Img 20220921 Wa0005.jpg
சிறப்புக் கட்டுரைகள்நம் புதுவை

என்ஆர் காங்.-பாஜக அரசின் கொடுமைகளுக்கு புதுச்சேரி மக்கள் பதிலடி தருவது உறுதி

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. கூட்டணி அரசும் அமைந்தது. அன்றிலிருந்து என் ஆர் காங்கிரஸின் மீது ‘பெரிய...

Fb Img 1660414269435.jpg
ஏனாம்காரைக்கால்சிறப்புக் கட்டுரைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிமாஹேவரலாறு

புதுச்சேரியின் சிற்பிகளாக கம்யூனிஸ்டுகள்

மக்கள் தான் வரலாறுகளை படைக்கிறார்கள். வரலாற்றுப் போக்கில் மாமனிதர்களும், தனிமனித ஆளுமைகளும் உருவாகிறார்கள். கடந்த கால வரலாறுகள் புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கின்றன. அந்த வகையில்...

Img 20220812 Wa0008.jpg
ஏனாம்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்மாஹே

உள்ளாட்சி ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள் பேரணி

உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி இன்று பேரணி நடைபெற்றது.உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில்...

Img 20220807 Wa0003.jpg
ஊடக அறிக்கை Press releaseகாரைக்கால்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புறக்கணிக்கப்படும் காரைக்கால்: தீர்வுதான் என்ன ? -வே.கு.நிலவழகன்

புதுச்சேரி யூனியன் ஆட்சி பரப்புக்குக் கீழ் மூன்றுபுறம் தமிழகப் பகுதிகளாலும், ஒருபுறம் வங்காள விரிகுடாவாலும் சூழப்பட்ட நிலப்பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். இம் மக்களின் முக்கியமான பல்வேறு...

Fb Img 1659664496114.jpg
காரைக்கால்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்நம் புதுவைவரலாறு

சுதந்திரப் போராட்ட வீராங்கனை தோழர் பாப்பா உமாநாத்

சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான தோழர் பாப்பா உமாநாத் (Pappa Umanath) 91வது பிறந்த தினம் இன்று(1931 ஆகஸ்ட் 5)...

06.12.2015 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை மீட்பதும் அவரது படகுகளை திருப்பி தருக

பெறுதல்  மாண்புமிகு முதல்வர் அவர்கள் புதுச்சேரி அரசு, புதுச்சேரி  ஐயா பொருள் : 06.12.2015 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை மீட்பது...

கட்டுமானம் முடிந்த ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த சாக்கடை தடுப்புச் சுவர்

காரைக்காலில் ரூ. 28 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சாலையோர சாக்கடை தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சுமார் 100 மீட்டருக்கு புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது. காரைக்கால்...