Tag Archives: குஜராத் படுகொலை

IMG 20230128 WA0014.jpg
அறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

பி.பி.சி ஆவணப்படத்தை படம் திரையிடலை தடுப்பது சட்டவிரோதம் – தடையால் உண்மையை மறைத்துவிட முடியாது- சிபிஎம்.

கடந்த எட்டு ஆண்டுகால மத்திய பிஜேபி ஆட்சியாலும் கடந்த இரண்டு ஆண்டுகால பிஜேபி என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியாலும் புதுச்சேரி மக்கள் கொடும் துன்பத்தை அனுபவத்து வருகிறார்கள். அமைதியான...

20220827 140047.jpg
கட்டுரைகள்செய்திகள்போராட்டங்கள்வன்கொடுமைவரலாறு

‘பில்கிஸ் பானு பேசுகிறேன்’ -க.கனகராஜ்

என தருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம்.அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை...

IMG 20220812 221125.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்செய்திகள்போராட்டங்கள்வரலாறு

இந்தியாவின் மகள் பில்கிஸ் பானு

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, கோத்ரா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வான சி.கே. ரவுல் ஜி, குற்றவாளிகள் குறித்து பேசியபோது, "தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அவர்கள்...

Book Review Teesta Sethalwad Memorial A.jpg
செய்திகள்புத்தகங்கள்போராட்டங்கள்வரலாறு

தீஸ்தா செதல்வாட்- அரசமைப்புச் சட்டத்தின் காலாட் படை வீரர்.

அரசமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் என்பது புத்தகத்தின் துணைத் தலைப்பாக இருந்தாலும், வாசிப்பின் முடிவில் ஒரு காலாட்படை வீரர் அசாத்தியமான சாதனைகளை நிகழ்த்தி யிருப்பதாகவே கருத்து ஏற்படுகிறது....

இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் ஈனச்செயல்

2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞர்  திருமதி ரோகிணி சலியான் வெளிப்படுத்தி இருக்கும் விவரங்கள் மிகவும் ஆழமான மற்றும்...

மோடி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்

பெங்களூரு நகரத்தில் குண்டு வெடிப்புகள் நடந்திருப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அல்லது எந்த வகையின தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க...

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின்...