Tag Archives: கோரிக்கைகள்

Img 20250315 wa0053.jpg
ஊடக அறிக்கை Press releaseபுதுச்சேரிபோராட்டங்கள்

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க உடனடி நடவடிக்கை எடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி மாநில குழு பத்திரிகைச் செய்தி 17.03.2025புதுச்சேரி அரசே! ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க உடனடி நடவடிக்கை எடு!புதுச்சேரி மாநிலத்தின் முதுகெலும்பாக...

1
தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிடுக!

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த புதுச்சேரி, தொழிலாளி வர்க்க தலைமையிலான மக்கள் போராட்டத்தால் 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962...

1
செய்திகள்தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுவை அரசே அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திடுக. தேசிய கல்விக்கொள்கையை அனுமதியோம்!

புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் முதல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் வரை அதிக எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை...

3
செய்திகள்தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

மூடிய ரேஷன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – சிபிஎம்

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும்...

Eb
செய்திகள்தீர்மானங்கள்பிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரி அரசு மின்துறையை விற்பனை உடனே நிறுத்துக -சிபிஎம்

புதுச்சேரி அரசு மின்துறை தனியார்மயம். கொள்கை முடிவல்ல, கொள்ளை முடிவு, நமது வீடுகளை இருட்டாக்கும் முடிவு. கடந்த 2020 ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில்...

Yetchuri
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரியை பின்னுக்குத் தள்ளிய ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்...

1
ஊடக அறிக்கை Press releaseசெய்திகள்பிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரி மாநில உரிமை- சிறப்பு மாநாடு 2022

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)  கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாரம் யெச்யூரி, அரசியல் தலமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கும் சிறப்பு மாநாடு 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை...