புதுச்சேரி மாணவர்களின் உரிமைக்காக ஜுலை 28ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுச்சேரி மாணவர்களின் உரிமைக்காக ஜுலை 28ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....