அடிகாசு என்ற போர்வையில் அதிகாரிகள் அராஜகம் புதுச்சேரி முதல்வர் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்
வாழ்வாதாரம் இழந்துள்ள புதுச்சேரி சாலையோர வியாபாரிகளிடம் அடிகாசு என்ற போர்வையில் அராஜகம் நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி பிரதேச...