புதுச்சேரி தொழிற்சங்கத் தந்தை டி. கே. இராமனுஜம்
சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களை மேகக் கூட்டங்கள் ஒருபோதும் மறைக்க முடியாது. தொழிலாளர்களின் விடிவெள்ளியாக, வழிகாட்டியாக, தொழிற்சங்கங்களின் நிறுவனத்தந்தையாக மக்கள் தலைவர் வ. சுப்பையாவின் வலது கரமாகத் திகழ்ந்த...




