Tag Archives: ஜிப்மர் மருத்துவமனை

Jipmer puducherry
செய்திகள்பாண்டிச்சேரிபுதுச்சேரி

ஜிப்மர் சேவை கட்டண வசூலுக்கு ஜிப்மர் பாதுகாப்புக்குழு  கண்டனம்.

தன்வந்திரி மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு பிரஞ்சுகாரர்களின் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம், பிரஞ்சுகாரர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட...

ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிராக செயல்படும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்.

முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை செயல்பாட்டை படிப்படியாக சீர்குலைக்கும் வகையில் திட்டம் போட்டு செயல்படுகிறது தற்போதைய இயக்குனர் நிலையிலான ஜிப்மர் நிர்வாகம். இலவச சிகிச்சை முறையை ஒழித்துக்...

N. Gunasekaran
கட்டுரைகள்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

சுகாதார உரிமை பறிப்புக்கு எதிராக,உயரும் மக்கள் போர்க்கொடி 

அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம்...

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? டி.கே.ரங்கராஜன் கடிதம்

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? குலாம் நபி ஆசாத்திற்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சில விதமான சிகிச்சை களுக்கு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படு வதை...