Tag Archives: தமிழிசை சவுந்தரராஜன்

IMG 20230114 WA0002.jpg
அறிக்கைகள்நம் புதுவைபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசையே புதுச்சேரியை விட்டு வெளியேறு- சிபிஎம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)பத்திரிக்கை செய்திதொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தி வரும் பொறுப்பு துணைநிலை ஆளுனரே புதுச்சேரியை விட்டு வெளியேறு!------------தேவையான ரேஷன் கடைகளைத் திறக்காமல்... தேவையற்ற...

FB IMG 1666456614733.jpg
அறிக்கைகள்நம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி விலக வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரிபத்திரிக்கை செய்தி.-------------------------------புதுச்சேரி தொழில்நுட்பபல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் திரு. சிவராஜ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது ....

சிபிஎம்
கட்டுரைகள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

மூடிய ரேசன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே!

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேசன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இல வசமாகவும், மானிய...

IMG 20220730 132715.jpg
கட்டுரைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிவரலாறு

விசத்தை அமுது என்றால் ஆயிரம் பொற்காசுகள்

சாவர்க்கர் 9 ஆண்டுகளில் 6 முறை பிரிட்டீ ஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். இந்தியாவை அடி மைப்படுத்திய பிரிட்டீஷாரிடம் இருந்து ஓய்வூதியம் பெற்ற ஒரே ‘போராளி’ சாவர்க்கர்...

புதுச்சேரி சட்டப்பேரவையை துணைநிலை ஆளுநர் தமிழிசை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துகிறார்; கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவையை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...