Tag Archives: தீக்கதிர்

Adani modi
கட்டுரைகள்செய்திகள்

இலவசங்களின் பொருளாதாரமும் அரசியலும்

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் புண்டில்கண்ட் விரைவுச்சாலையை 2022 ஜூலையில் திறந்து வைத்து தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பினார். அவர் ‘ரெவ்டி’ கலாச்சாரத்திற்கு எதிராகக் குற்றம் சாட்டினார்....

FB IMG 1662345706844.jpg
கட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்செய்திகள்போராட்டங்கள்வரலாறு

என்றென்றும் வழிகாட்டும் பொன்மலை தியாகிகள் போராட்டம்

1946 ஆம் ஆண்டானது வீரஞ்செறிந்த போராட்டங்கள் பலவற்றை நாடு கண்ட ஆண்டாகும்.வங்காளத்தில் பல இலட்சக்கணக்கான விவசாயிகள்பங்கெடுத்த மாபெரும் தேபாகா இயக்கம், திருவாங்கூரின் புன்னப்புரா – வயலார் பகுதிகளில்...

Modi ambani
கட்டுரைகள்பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இலவசங்கள் குறித்த பாசாங்குத்தனம் – Peoples Democracy

ஆகஸ்ட் 26 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதியரசர் ரமணா, தன்னுடைய பதவிக்காலத்தின் கடைசி நாளன்று, அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்கள் அளிப்பது தொடர்பாக அளித்துள்ள உறுதிமொழிகள்...

20220827 140047.jpg
கட்டுரைகள்செய்திகள்போராட்டங்கள்வன்கொடுமைவரலாறு

‘பில்கிஸ் பானு பேசுகிறேன்’ -க.கனகராஜ்

என தருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம்.அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை...

IMG 20220807 WA0003.jpg
அறிக்கைகள்கட்டுரைகள்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புறக்கணிக்கப்படும் காரைக்கால்: தீர்வுதான் என்ன ? -வே.கு.நிலவழகன்

புதுச்சேரி யூனியன் ஆட்சி பரப்புக்குக் கீழ் மூன்றுபுறம் தமிழகப் பகுதிகளாலும், ஒருபுறம் வங்காள விரிகுடாவாலும் சூழப்பட்ட நிலப்பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். இம் மக்களின் முக்கியமான பல்வேறு...

IMG 20220803 WA0009.jpg
அறிக்கைகள்காரைக்கால்செய்திகள்தலைவர்கள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

ரேசன் கடைகளை திறக்க கோரி புதுச்சேரியில் சிபிஎம் ஆவேச போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேசன் கடைகளையும் திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். முறை சாரா...

FB IMG 1659633575707.jpg
கட்டுரைகள்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

வாய்பந்தல் போடும் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ்! ஆர். ராஜாங்கம் மாநிலச் செயலாளர் புதுச்சேரி

நீங்க எத்தனை வேலை சாப்பிடு றீங்க, எத்தனை சேலை வச்சிருக்கீங்க, சைக்கிளா?  இருசக்கர வாகனமா? வீட்டில டிவி இருக்கா? இது போன்ற  கேள்விகளின் அடிப்படையில் புதுச்சேரியில் வறுமையில்...

FB IMG 1659082407353.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்பீப்பிள்ஸ் டெமாக்ரசி

கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம்- சீத்தாராம் யெச்சூரி

கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவத்தை எப்போதுமே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1901இல் மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும் இடைக்காலத்தின்போது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமையேற்று வழிகாட்டிய தோழர் லெனின்,...

2 7 05pyp12b 0501chn 104.jpg
கட்டுரைகள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரி

உணவு கூட சுமையானதா புதுச்சேரி அரசுக்கு?

1930-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்தே பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத் தப்பட்ட பெருமை புதுச்சேரியை சேரும். அத்தகைய பாரம்பரியம் கொண்ட  மதிய உணவு திட்டத்தை...

வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு – புதுச்சேரி அன்பழகன்

இராபர்ட் ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான். பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப்போல சிவப்பாக இருந்தான். யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசா ரித்தார்கள். வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழு...

1 2 3 4
Page 2 of 4