Tag Archives: தொழிலாளர் வர்க்கம்

Solara Cpim
அறிக்கைகள்நம் புதுவைபிரதேச செயற்குழு

குழந்தை தொழிலாளி மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்க-மார்க்சிஸ்ட்

புதுச்சேரி  ரசாயன ஆலை விபத்தில்   குழந்தை தொழிலாளி மரணம் குறித்து ஆலை அதிபர், அரசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு  செய்திட வேண்டும் என்று...

2023 07 30 321408 bcc33f12 e.jpg
ஆவணங்கள்கட்டுரைகள்நம் புதுவைவரலாறு

புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம்.

வெ. பெருமாள் கட்டுரையாளர் தோழர் வெ. பெருமாள்சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர். துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்து ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேரம் வேலை...

Punnapran3 974044.jpg
கட்டுரைகள்வன்கொடுமை

இன்று வேலைக்கு வா, நாளை வேலையை விட்டுப் போ… முதலாளித்துவ பயங்கரவாதம்

இப்படித்தான் மத்திய அரசு தொழிலாளர்களைப் பார்த்துச் சொல்கிறது. தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கான தற்காலிக வேலைவாய்ப்பை (fixed-terms temp employment) அனுமதிக்க வேலைவாய்ப்பு...

புரட்சியின் தணலை அணைக்க முடியாது -சுகுமால் சென்

“சென்ற நூற்றாண்டின் புரட்சி இயக்கத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை களாகும். ஒன்று, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்று அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்களால்...